3-வது முறையாக மராட்டிய முதல்-மந்திரியாக பதவியேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்
மராட்டிய புதிய முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார். அவருடன் 2 துணை முதல்-மந்திரிகளும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
5 Dec 2024 5:53 PM ISTஉத்தர பிரதேச முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளம்பெண் கைது
யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 24 வயது இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
3 Nov 2024 2:28 PM ISTகேரள முதல் மந்திரி பினராயி விஜயனின் கார் விபத்தில் சிக்கியது
கேரள முதல் மந்திரியின் கன்வாயில் வந்த கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
29 Oct 2024 12:15 AM ISTசிக்கிம் மாநில முதல் மந்திரியாக பதவியேற்றார் பிரேம் சிங் தமாங்
சிக்கிம் மாநில முதல் மந்திரியாக 2-வது முறையாக பிரேம் சிங் தமாங் பதவியேற்றுக்கொண்டார்.
10 Jun 2024 6:22 PM IST'முதல்-மந்திரி கைது; டெல்லி மக்களுக்கு செய்யப்பட்ட துரோகம்' - கெஜ்ரிவால் மனைவி பதிவு
3 முறை தேர்வான முதல்-மந்திரியை கைது செய்தது டெல்லி மக்களுக்கு செய்யப்பட்ட துரோகம் என சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
22 March 2024 7:34 PM ISTகெஜ்ரிவாலை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்கக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு
முதல்-மந்திரி பதவியில் இருந்து கெஜ்ரிவாலை நீக்க உத்தரவிடக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
22 March 2024 5:39 PM ISTராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது ஏன்? அசாம் முதல் மந்திரி விளக்கம்
ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்ய டிஜிபிக்கு நான் தான் உத்தரவிட்டேன் என்று அம்மாநில முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.
23 Jan 2024 3:12 PM ISTகாங்கிரஸ் கட்சியினர் மீது தாக்குதல்; கேரள முதல்-மந்திரியின் பாதுகாவலர்கள் மீது வழக்குப்பதிவு
பினராயி விஜயனின் பாதுகாவலர்கள் 2 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
24 Dec 2023 2:58 AM ISTராஜஸ்தான் முதல்-மந்திரியின் கார் கழிவுநீர் கால்வாயில் சிக்கியதால் பரபரப்பு
காரில் ராஜஸ்தான் முதல்-மந்திரியும், அவரது மனைவியும் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
20 Dec 2023 3:15 AM ISTம.பி.யில் அடுத்த முதல்-மந்திரி யார்? நாளை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
சிவராஜ் சிங் சவுகான் தனது 'எக்ஸ்' தளத்தில், 'ராம்-ராம்' என பதிவிட்டது பரபரப்பான விவாதத்தை கிளப்பிவிட்டது.
10 Dec 2023 9:22 AM ISTதெலுங்கானா முதல் மந்திரியாக ரேவந்த் ரெட்டி பதவியேற்பு- கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
7 Dec 2023 9:55 AM ISTதெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி: காங்கிரஸ் அறிவிப்பு
தெலுங்கானா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக ரேவந்த் ரெட்டி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
5 Dec 2023 8:11 PM IST